Ridgen's penguin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Ridgen's penguin(பெ)[தொகு]

பொருள்
  1. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடி, நியூசிலாந்து நாட்டில் முன்பு இருந்தது.
விளக்கம்
  1. 1968 ஆம் ஆண்டு, Alan Ridgen என்ற சிறுவனால் அதற்குரிய சான்றுகள் காணப்பட்டது.
Ridgen's penguins (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) -
Aptenodytes ridgeni என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---Ridgen's penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=Ridgen%27s_penguin&oldid=1792710" இலிருந்து மீள்விக்கப்பட்டது