SIMD
Appearance
SIMD
பொருள்
[தொகு]- ஒற்றை நிரல் பல தரவு என்று பொருள்படும் Single-Instruction, Multi-Data என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
விளக்கம்
[தொகு]- இணைநிலைச் செயலிக் கணினிக் கட்டுமானத்தில் ஒருவகை.
எடுத்துக்காட்டு
[தொகு]- ஒரு நிரல் செயலி நிரலை கொணர்ந்து மற்ற பல செயலிகளுக்கு நிரல்களை அனுப்பிவைக்கும்.