Statistical Geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Statistical Geography, பெயர்ச்சொல்.
  1. புள்ளியியல் புவியியல்

விளக்கம்[தொகு]

  1. மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற புவியின் பரிமாணங்களைச் சார்ந்த புள்ளிவிவரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் அறிவியல் துறை புள்ளியியல் புவியியல் எனப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Statistical Geography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Statistical_Geography&oldid=1898655" இலிருந்து மீள்விக்கப்பட்டது