Unlicense

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

Unlicense:
en:w:Unlicense

பொருள்[தொகு]

  • Unlicense, பெயர்ச்சொல்.
  1. உரிமமில்லாதவை

விளக்கம்[தொகு]

  1. இயல்பாக ஒருவருக்கு உரிமத்தைச் சட்டம் தருகிறது. பொது உரிமம் போல, சட்ட உரிமை கொண்டவர் உரிமம் இல்லாதவை என்ற உரிமத்தின் அடிப்படையிலும் தனது ஆக்கத்தினைத் தரலாம். 2010 ஆம் ஆண்டு இம்முறை பிறந்தது. எடுத்துக்காட்டு youtube-dl என்ற நிரலாக்கம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Unlicense--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Unlicense&oldid=1991849" இலிருந்து மீள்விக்கப்பட்டது