WIN32S

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • WIN32S, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

வின்32எஸ்


விளக்கம்[தொகு]

வின்32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் ஒர் உட்பிரிவு. விண்டோஸ் 3.எக்ஸில் செயல்படக்கூடியது. இலவசமாக வழங்கப்படும் வின்32எஸ் மென்பொருளைச் சேர்த்துக்கொண்டால், ஒரு பயன்பாடு இன்டெல் 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில், விண்டோஸ் 3.எக்ஸ் சூழலில் செயல்படும்போது, 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் செயல் திறன் அதிகரிக்கும்.

உசாதுனை[தொகு]

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---WIN32S--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=WIN32S&oldid=1985989" இலிருந்து மீள்விக்கப்பட்டது