விக்சனரி:ஆலமரத்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(WT:VP இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
Nuvola apps chat.png புதிய தலைப்பைத் தொடங்குக
தொகுப்பு

பரண்

2006 | 2007 | 2008-2009
2010/1 | 2010/2 | 2011
2012 | 2012/2 | 2013/1
2014/1 | 2015/1 | 2016/1
2017 | 2018 | 2019

வருக! இந்த ஆலமரத்தடியில் விக்சனரி குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும். இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்களை, பரணில் காணலாம்.

ஒரே கருத்தைப் பலருக்கும் தெரிவிக்க உள்ள வசதியே, ஆலமரத்தடி ஆகும்.எனவே, அடிக்கடி தவறாமல் காண வாரீர்!
தமிழ் விக்கிமீடியச் செய்திகள்[தொகு]

இப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.

--தகவலுழவன் (பேச்சு) 06:02, 24 சூன் 2016 (UTC)

தமிழ்ப்பேரகரமுதலி சொற்பதிவேற்றுத் திட்டம்[தொகு]

பிற துணைத்திட்டபக்கங்கள்[தொகு]

 1. விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம் - மேற்கூறிய தரவுப்பதிவேற்றத்தை, எளிமையாக்க உதவும் தொகுப்பான் வசதிகளை ஏற்படுத்த உதவுகிறது.
 2. மீடியாவிக்கி பேச்சு:Gadget-mySandbox.js - புதுப்பங்களிப்பாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பெயர்மாற்றம் நிகழ்த்தப் படுகிறது.


பரணின் நகல்கள்[தொகு]

Greenlight.gifபலரும் எண்ண வேண்டி, பரணின் சில உரையாடல்கள் இங்கு நகல்களாக பேண்படுகின்றன.ஏனெனில், பலர் பரணுக்குச் சென்று வாசிப்பதில்லை. அதனால் இலக்கு முடியும் வரை இவைகளைப் பேணலாம்.

சிங்கப்பூர் அமைச்சகத்தின் தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்துதல் இயலுமா??[தொகு]

சமீபத்தில் சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக வெளீயிடப்பட்டுள்ள ஆங்கில - தமிழ் சொல்வளக் கையேட்டினை விக்கீப்படுத்தினால் நலம் என்று தோன்றுகிறது. அப்படி செய்வது அனைவருக்கும் உசிதமானால் முன்னெடுத்துச் செல்லலாம். இது குறித்த வலைத்தள முகவரியினை இணைத்துள்ளேன்.

http://tamil.org.sg/en/~/media/tlc/files/english%20to%20tamil%20glossary%20book.pdf?la=en

அதில் எங்கும் உரிமை குறித்த விளக்கம் இல்லை. இது பொதுவுரிமையின் கீழ் பயன்படுத்த அனுமதியை எப்படி பெறுவது?--தகவலுழவன் (பேச்சு) 02:39, 12 பெப்ரவரி 2018 (UTC)

அகரவரிசை சீராக்கம்[தொகு]

விக்சனரி அகரவரிசை சீராக்கம் தொடர்பாக இங்கே விவாதிக்கப்படுகிறது. உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் இங்கே தெரிவிக்கவும் w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)#தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம் -Neechalkaran (பேச்சு) 07:25, 11 பெப்ரவரி 2018 (UTC)

AdvancedSearch[தொகு]

Birgit Müller (WMDE) 14:53, 7 மே 2018 (UTC)

Lexicographical data is now available on Wikidata[தொகு]

சிறப்பு:Import[தொகு]

சிறப்பு:Import என்ற பக்கம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. இதனை செயல் படுத்தினால் பல வார்ப்புருக்கள் ம்மற்றும் கருவிகளை நாம் எளிதல் வேறு விக்கிகளில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக phabricatorஇல் வழு பதிக்க என்னுகிறேன். ஏதேனும் ஆட்சேம் இல்லை கருந்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:44, 5 சூன் 2018 (UTC)

Yes check.svgY ஆச்சு -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 8 செப்டம்பர் 2018 (UTC)

Global preferences are available[தொகு]

19:20, 10 சூலை 2018 (UTC)

New user group for editing sitewide CSS / JS[தொகு]

Wiktionary Cognate Dashboard[தொகு]

இடைமுகத்தொகுப்பு அனுமம்[தொகு]

 • இது பரணின் நகல்

விக்சனரி இடைமுகத் தொகுப்பு செய்வதற்கு தற்பொழுது தனியாக அனுமம் தேவைப்படுகிறது. நமது தமிழ்விக்சனரியில் இன்னும் யாருக்கும் இந்த அனுமம் இல்லை. மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு அனுமம் புதுப்பிப்பதும் சிரமமான வேலை. அதனால் அதற்கு நிரந்தர அனுமம் எனக்கு கிடைத்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. தங்கள் ஆதரவு எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:47, 8 செப்டம்பர் 2018 (UTC)

 1. 👍 விருப்பம்சிறப்பு அணுக்கம் நிரந்தரமாக்க விரும்புகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 06:59, 9 செப்டம்பர் 2018 (UTC)


Tech News: 2018-40[தொகு]

17:34, 1 அக்டோபர் 2018 (UTC)

The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

வாக்கெடுப்பு: தமிழ் சொல்லுக்கு, மொழிபெயர்ப்புகளை இணைக்கும் கருவி[தொகு]

வாக்கெடுப்பு என்பதை விட கருத்துக் கணிப்பு என்ற சொல்லை பயன்படுத்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். ஏனெனில், வாக்கு என்றால் வெற்றி, தோல்வியை இலக்காகக் கொண்டது. --தகவலுழவன் (பேச்சு) 03:27, 6 அக்டோபர் 2018 (UTC)

கருத்துக் கணிப்பு[தொகு]

புதிய கருவியின் செயற்பாடு

ஒரு பக்கத்தினைத் திறந்து, அங்கு உரிய இடத்தில் , உரிய வடிவத்தில் தமிழ் அல்லாத மற்றொரு மொழியினை இணைப்பது என்பது நன்கு கவனித்து செய்ய வேண்டும். இதில் பல கூறுகள் உள்ளன. அவற்றை எல்லாம் எளிமையாகச் செய்ய ஒரு கருவி, ஆங்கில விக்சனரியில் உள்ளது. அதனை தமிழ் விக்சனரியில் இணைக்க, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். தற்போது அதற்கான சூழ்நிலை அமைந்துள்ளது. அதற்கு நமது பங்களிப்பாளர்களின் ஒப்புதல் இருப்பின், அதனை பிற மொழியில் செயற்படும் விக்கிநுட்ப பங்களிப்பாளர்களின் உதவி பெறுதல் எளிது. எனவே வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவும்.--தகவலுழவன் (பேச்சு) 05:58, 3 அக்டோபர் 2018 (UTC)

ஏற்பு[தொகு]

 1. --தகவலுழவன் (பேச்சு) 06:49, 3 அக்டோபர் 2018 (UTC)
 2. --Tshrinivasan (பேச்சு) 07:07, 3 அக்டோபர் 2018 (UTC)
 3. --Arularasan. G (பேச்சு) 07:16, 3 அக்டோபர் 2018 (UTC)
 4. Symbol support vote.svg ஆதரவு--Kanags (பேச்சு) 07:55, 3 அக்டோபர் 2018 (UTC)
 5. Symbol support vote.svg ஆதரவு--பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:18, 3 அக்டோபர் 2018 (UTC)
 6. Symbol support vote.svg ஆதரவு--Sivakosaran (பேச்சு) 05:13, 4 அக்டோபர் 2018 (UTC)
 7. Symbol support vote.svg ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 15:46, 4 அக்டோபர் 2018 (UTC)
 8. Yercaud-elango (பேச்சு) 16:05, 5 அக்டோபர் 2018 (UTC)
 9. Symbol support vote.svg ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:59, 6 அக்டோபர் 2018 (UTC)
 10. Symbol support vote.svg ஆதரவு--Parvathisri (பேச்சு) 04:49, 7 அக்டோபர் 2018 (UTC)
 11. Symbol support vote.svg ஆதரவு-- மயூரநாதன் (பேச்சு) 20:29, 8 அக்டோபர் 2018 (UTC)
 12. Symbol support vote.svg ஆதரவு-- உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 02:14, 11 அக்டோபர் 2018 (UTC)
 13. Symbol support vote.svg ஆதரவு-- Msudar (பேச்சு) 16:26, 12 அக்டோபர் 2018 (UTC)

மறுப்பு[தொகு]

நடுநிலை[தொகு]

எண்ணங்கள்[தொகு]

தகவலுழவன், I have installed the tool, Can someone Check it's Working? 1684199 It is working for me. But There is some Module Import Problems, Which should be done by local users.--Jayprakash12345 (பேச்சு) 18:49, 5 அக்டோபர் 2018 (UTC)

Now I have created most of the Module, And Template:t and Template:t+ has converted into Lua. Please someone create all lang translit (langcode-translit) like Module:te-translit from enwikt Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 19:54, 5 அக்டோபர் 2018 (UTC)

Issue-1[தொகு]

You can find testcases here. Eventhough i created Module:km-translit , why the respective issue coming? And also not able to insert English language.--தகவலுழவன் (பேச்சு) 03:18, 6 அக்டோபர் 2018 (UTC)

Question-Eventhough I created Module:km-translit why is the respective issue coming?
Ans- Because some Module needs other modules to take data from it. You created Module:km-translit, But it needs Module:km. So you will have to create Module:km, The Simple Solution of this is that Make Module upon error. like if you find "Lua error in package.lua at line 80: module 'Module:km' not found." error then make Module:km. Or you can create one large test case for all language, So I will import module.
Question- Also not able to insert the English language?
Ans- I have added English language support.--Jayprakash12345 (பேச்சு) 04:26, 6 அக்டோபர் 2018 (UTC)

தீர்வு --தகவலுழவன் (பேச்சு) 06:41, 6 அக்டோபர் 2018 (UTC)

Issue-2[தொகு]

Select targeted languages is found just inside the translation-box in en.wikt. e.g., en:yellow-eyed penguin. Is it not appearing here. Why?--தகவலுழவன் (பேச்சு) 06:40, 6 அக்டோபர் 2018 (UTC)

Can't get it, the word is confusing. Can you upload the diff screenshoot. This may be helpful for me. :)--Jayprakash12345 (பேச்சு) 08:04, 6 அக்டோபர் 2018 (UTC)
Excuse me. Kindly see "A feature of trans-box" video.--தகவலுழவன் (பேச்சு) 12:28, 6 அக்டோபர் 2018 (UTC)
தகவலுழவன், Select targeted languages is not a part of Translations-Adder tool. It is another gadget. I have installed that gadget. Please enable from your preferences. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 14:06, 6 அக்டோபர் 2018 (UTC)
Jayprakash12345 I "Enabled targeted translations" through my preferences but the feature is not coming. i think you have to verify the coding of the table--தகவலுழவன் (பேச்சு) 05:56, 7 அக்டோபர் 2018 (UTC)
தகவலுழவன், Did you tried it on Main Namespace? This feature is not working other than main namespace. See API, for testing.--Jayprakash12345 (பேச்சு) 06:09, 7 அக்டோபர் 2018 (UTC)

தீர்வு Yes. tested in a mainspace தாய்--தகவலுழவன் (பேச்சு) 06:22, 7 அக்டோபர் 2018 (UTC)

Issue-3[தொகு]

Where I can translate all the output language names. e.g., You can find "Hindi: तमिल भाषा" here. I want to change as"இந்தி: तमिल भाषा" --தகவலுழவன் (பேச்சு) 06:40, 6 அக்டோபர் 2018 (UTC)

தகவலுழவன்

தீர்வு , You can translate it at Module:languages/data2 like 1684217. This can break the other Module. But I did see its other usages. So relax, Just translate it.--Jayprakash12345 (பேச்சு) 08:04, 6 அக்டோபர் 2018 (UTC)


The above discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.
The following discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

Url in Social Sharing Gadget[தொகு]

During the maintenance of Gadget, I find that URL rendering of social sharing is using encodeURIComponent, Which should be unnecessary.

 • Current Message in Twiter sharing
தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D #tawp
 • Should be
தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் 
https://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம் #tawp

I will remove encoding if there is no concorn. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 06:28, 6 அக்டோபர் 2018 (UTC)

If that is the right procedure please go ahead. Thanks in advance. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:36, 6 அக்டோபர் 2018 (UTC)

Symbol support vote.svg ஆதரவு--தகவலுழவன் (பேச்சு) 06:48, 6 அக்டோபர் 2018 (UTC)

தீர்வு , Now gadget has updated to use ShortUrl.

@Jayprakash12345: while trying to use the twitter url sharing in home page i am getting the following message

தமிழ் விக்சனரியில் படித்தேன்,பிடித்தது: முதற் பக்கம் (error) #tawp

why error instead of url of home page? Kindly look into this in your free time. Thanks -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:22, 7 அக்டோபர் 2018 (UTC)

i think instead of #tawp, #tawikt. "wp" means wikipedia. Is it so?--தகவலுழவன் (பேச்சு) 10:30, 7 அக்டோபர் 2018 (UTC)
பாலாஜி, Because Now Gadget use ShortUrl as a url. But the problem is ShortUrl does not make url for Main Page. So it throw the error. I have add exception for main page. Now It is working. தகவலுழவன் Replace tawp to tawikt. Thanks :)--Jayprakash12345 (பேச்சு) 12:10, 7 அக்டோபர் 2018 (UTC)

The above discussion is closed. Please do not modify it. Subsequent comments should be made in a new section.

Tech News: 2018-41[தொகு]

23:38, 8 அக்டோபர் 2018 (UTC)

redirecting capital letters in a word to small character words[தொகு]

Tamil wiktionary still cannot redirect to existing words if the word contains Capital letter in the word. Eg Guard shows page not exists where as guard is already available.

log in, please. Only few contributors are in Tamil Wikimedia.. Lot's of work to be done. For this purpose, the automation available in en.wiktionary. Come and participate. Kindly don't 'value', come to increase 'the values'.--தகவலுழவன் (பேச்சு) 01:38, 10 அக்டோபர் 2018 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி&oldid=1684705" இருந்து மீள்விக்கப்பட்டது