உள்ளடக்கத்துக்குச் செல்

Zeeman effect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • Zeeman effect, பெயர்ச்சொல்.
  1. சீமானின் விளைவு


விளக்கம்

[தொகு]
  • நிலைக்காந்தப் புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களால் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள நிறமாலை வரிகள் பிரிக்கப்படுதலுக்குச் சீமன் விளைவு என்று பெயர். இது 1896 இல் சீமனால் (1865-1943) கண்டுபிடிக்கப்பட்டது. இது இருவகைப்படும்.
  1. இயல்பான சீமன் விளைவு: இதில் காந்தப் புலம் ஒளிப்பாதைக்குச் செங்குத்தாக இருக்கும். ஒரு தனி வரி மூன்று வரிகளாகப் பிரியும், ஒரு போக்காக இருந்தால் இரண்டாகப் பிரியும்.
  2. இயல்பற்ற சீமன் விளைவு: இதில் வரிகள் சிக்கலாகப் பிரிக்கப்படுவதாகும். எந்திரவியல் அல்லது விசைப்பொறி இயல் இவ்விளைவை மின்னணுச் சுழற்சிமூலம் விளக்குகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Zeeman effect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Zeeman_effect&oldid=1971376" இலிருந்து மீள்விக்கப்பட்டது