abba, semitic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


abba, semitic (பெ)

பொருள்
விளக்கம்
  • சிரியம், கல்தேயம், அரபி, எபிரேயம், அரமேயம் போன்ற செமித்திய மொழிகளில் abba என்னும் சொல்லும் அதன் அடியாகிய ab என்பதும் தமிழ் "அப்பா" என்பதற்கு இணையாகும். அரமேயம் பேசிய இயேசு கடவுளை abba என்னும் சொல் கூறி அழைத்தார்.

எடுத்துக்காட்டு[தொகு]

  • இயேசு, "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்" என்று கூறினார் (மாற்கு 14:36)திருவிவிலியம்

abba abba

"https://ta.wiktionary.org/w/index.php?title=abba,_semitic&oldid=1978567" இலிருந்து மீள்விக்கப்பட்டது