abiogenesis
Appearance
ஆங்கிலம்
[தொகு]abiogenesis
- தாவரவியல். உயிரிலிவழிப்பிறப்பு; சடவழிப்பிறப்பு
- விலங்கியல். சடவழிப்பிறப்பு
- விளக்கம்
- உயிரில்லாத பொருள்களில் இருந்து உயிரிகள் தோன்றுதல்
- பெற்றோரில்லாமலே உயிரி தோன்றுதல்
- தானாகவே (தன்னியல்பாகவே) உயிரிகள் தோன்றல்
- மாற்றுவழி உயிரித் தோற்றம்
- தன்னியல்புத் தோற்றம்
- உயிரிவழித் தோற்றம்
- பெற்றோர்வழித் தோற்றம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +