abios

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

abios

பொருள்[தொகு]

  1. ஏபயாஸ்

விளக்கம்[தொகு]

  1. உயர்நிலை அடிப்படை உள்ளிட்டு வெளிபீட்டு முறைமை என்று பொருள்படும் 'advanced basic input/ output system' என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பல்பணி மற்றும் பாதுகாக்கப் பட்ட இயக்க முறைமைக்குத் துணை செய்யும், உள்ளீட்டு/ வெளியீட்டுப் பணி நிரல் தொகுதிகள். ஐபிஎம், பீ. எஸ்/2 சொந்தக் கணினிகளில் உள் இணைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abios&oldid=1909274" இலிருந்து மீள்விக்கப்பட்டது