absolute code

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

absolute code

  1. தனிக் குறிமுறை
  2. ...
விளக்கம்

தனி முகவரி யையும் செயலியையும் பயன் படுத்தும் நிகழ்நிரலாக்கும் குறிமுறை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=absolute_code&oldid=1897589" இலிருந்து மீள்விக்கப்பட்டது