absolute error

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • absolute error, பெயர்ச்சொல்.
  1. கணிதம். தனிப் பிழை
  2. வேதியியல். சார்பிலாப் பிழை
விளக்கம்
  1. ஒரு கணிப்பீட்டின் திரிபளவு
  2. இயற்பியலில் ஓர் அளவின் உண்மையான மதிப்பிற்கும் அளவிடப்பட்ட மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டின் எண் மதிப்பே தனிப்பிழை எனப்படும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=absolute_error&oldid=1898747" இலிருந்து மீள்விக்கப்பட்டது