acceptable user policy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

acceptable user policy

பொருள்[தொகு]

  1. ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு

விளக்கம்[தொகு]

  1. ஏற்கத்தக்க பயன்பாட்டுக்கொள்கை;இணைய சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும்

ஓர் அறிக்கை.இணையச் சேவையைப்பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. பயனாளர்கள் வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள்

அனுமதிப்பதில்லை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=acceptable_user_policy&oldid=1909381" இலிருந்து மீள்விக்கப்பட்டது