access control register

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

access control register

  1. அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்


விளக்கம்
  1. ஒரு வினையுறு நடைமுறைக்கு ஒதுக்கப்பட்ட அணுக்க மட்டத்தைப் பதிவு செய்ய இது பயன்படுவது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=access_control_register&oldid=1897593" இலிருந்து மீள்விக்கப்பட்டது