access method

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

access method

  1. அணுக்க முறை
  2. அணுகுமுறை
விளக்கம்
  1. சேமிப்பு மற்றும் உள்ளீட்டு/பெளியீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்குவோர் பயன்படுத்தக்கூடிய பராமரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=access_method&oldid=1702833" இலிருந்து மீள்விக்கப்பட்டது