accounts receivable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

accounts receivable பெயர்ச்சொல்

பொருள்
  • வரவுக் கணக்குகள்
  • வரவுள்ளமைக் கணக்குகள்
  • இது ஒருமை இல்லாத அல்லது அமையாத பன்மைச் சொல்லாகும்.
விளக்கம்
  • இச்சொல்லினை, plurale tantum என்று ஆங்கில இலக்கணம் வகைப்படுத்துகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=accounts_receivable&oldid=1522415" இலிருந்து மீள்விக்கப்பட்டது