addisonian crisis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • addisonian crisis, பெயர்ச்சொல்.
  1. அடிசோனியன் இக்கட்டான நிலை

விளக்கம்[தொகு]

  1. திடீரென உடலில் அட்ரீனலின் இயக்குநீர் குறைவதால் உண்டாகும் இக்கட்டான நிலைமை. இது பொதுவாக தொற்றுக் கிருமிகள், காயங்கள், அறுவை மருத்துவம், மன அழுத்தம் போன்றவை காரணமாக ஏற்படும். பாதிக்கப்படும் நபருக்கு இரத்த அழுத்தம் குறைந்துவிடும். அதிர்ச்சி நிலை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல்நீர் வறட்சி நிலை ஆகியவை ஏற்படும். காய்ச்சல், பசியின்மை, சோர்வு, உடல் நீர் வரட்சிநிலை ஆகியவை ஏற்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---addisonian crisis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=addisonian_crisis&oldid=1897746" இலிருந்து மீள்விக்கப்பட்டது