addition polymerization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

addition polymerization, பெயர்ச்சொல்.

பொருள்

  • கூடுதல் பலபடியாக்கல்

விளக்கம்[தொகு]

  • இடைவிளைவுப் பொருள் எதனையும் பிளந்திடாதவாறு, பூரிதமடையாத குழுமங்களின் எதிரெதிர் வினையின் வாயிலாக மூலக்கூறுகள் ஒருங்கிணைகின்ற ஒரு வேதியியல் வினை.



( மொழிகள் )

ஆதாரம் ---addition polymerization--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=addition_polymerization&oldid=1523304" இலிருந்து மீள்விக்கப்பட்டது