adenopathy
ஆங்கிலம்[தொகு]
adenopathy
- மருத்துவம். காள நாய்; நிணநீர்சுரப்பிப் பெருக்கம்
விளக்கம்[தொகு]
- ஒரு சுரப்பியில், குறிப்பாக ஒரு நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் ஏதேனும் நோய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +