agricultural loan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

agricultural loan

  1. வேளாண் கடன், வேளாண்மைக் கடன்
பயன்பாடு
  1. அகில இந்திய அளவில் சென்ற நிதியாண்டு பயிர்க்கடன் ரூ. 4.26 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை புள்ளிவிவரம் தருகிறது. வேளாண் கடனால், வட இந்திய மாநிலங்கள்தான் அதிக அளவு பயனடைந்துள்ளன . நிகழாண்டில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றால், விவசாயிகளுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கிடைக்கும் வேளாண் கடன் தடையின்றிக் கிடைக்கச் செய்தல் வேண்டும். இந்தக் கடன்களைப் பெற்றுத் தருவதற்காக, வேளாண் அதிகாரிகள் உதவி செய்யும்படி பணிக்கலாம் (உழந்தும் உழவே தலை!, தினமணி, 20 ஜூன் 2011)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=agricultural_loan&oldid=1882324" இலிருந்து மீள்விக்கப்பட்டது