air conditioning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

air conditioning

  1. குளிர்சாதன வசதி செய்தல் / குளுரூட்டம் செய்த
  2. பொறியியல். காற்று மிதப்படுத்தல்; காற்றுக் குளிர்பதனம்; காற்றுப் பதனாக்கம்; காற்றுப்பதனம்; குளிர்பதனம்; சூழ்நிலை கட்டுப்பாடு; வளிசீராக்கல்
  3. மருத்துவம். காற்று வெப்பக் கட்டுப் காடு; காற்றுப் பதனம்
  4. மீன்வளம். அறை வெப்பத்தைக் குளுமையாக்கல்; காற்று வெப்பச் சீர்மை; வெளி வெப்பச் சீர்மை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=air_conditioning&oldid=1882279" இலிருந்து மீள்விக்கப்பட்டது