airhead
Appearance
ஆங்கிலம்
[தொகு]- air + head
பொருள்
[தொகு]- airhead, பெயர்ச்சொல்.
- பிடிபட்ட விமான தளம்
- மடையன்
விளக்கம்
[தொகு]- போரின்போது எதிரியின் நாட்டில், மேலும் துருப்புகளையும், யுத்த தளவாடங்கள்/சாமான்களையும் கொண்டுவர, வழக்கமாக வான்தாக்குதலின் மூலமாகவே, கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு/விமான தளம் airhead எனப்படும்...
- அறிவில்லாத மடையன்/முட்டாளையும் airhead எனக்குறிப்பிடுவர்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---airhead--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்