உள்ளடக்கத்துக்குச் செல்

airy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)

airy

  1. காற்றோட்டமான; காற்றோட்டமுள்ள
  2. காற்றாலான, காற்றடங்கிய, காற்றுச்சார்பான, காற்றுப்போன்ற, பொருண்மையற்ற, ஆவிபோன்ற,
  3. விரை துடிப்புடைய,
  4. கவலையற்ற,
  5. தொட்டுத்தொடாத,
  6. உயர்ச்சிமிக்க,
  7. மெல்லிதான, மென்னடைவாய்ந்த, மென்னயன்ன, நுண்ணயமான,
  8. மேற்போக்கான,
  9. சிறுபிள்ளைத்தனமான

சொல்வளம்

[தொகு]
  1. open, breezy, air



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=airy&oldid=1852686" இலிருந்து மீள்விக்கப்பட்டது