கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
alkaline
- இயற்பியல். காரமான
- நெசவுத்தொழில். காரமான
- மீன்வளம். காரத்தன்மை. (கார அமிலத் தன்மை 7-க்கு அதிகமானது)
- வேதியியல். காரக் குணமுடைய
- வேளாண்மை. காரமான
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alkaline