ally
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
ally
- (பெயர்ச்சொல்)
- நட்பு நாடு
- கூட்டாளி
- பங்காளி
- நண்பர், தோழமை, தோழமையர்
- பால்புதுமையினரின் (LGBTIQA+ மக்களின்) உரிமைகளுக்கு ஆதரவு தரும் நபர் அல்லது அமைப்பு.
- (வினைச்சொல்)
- கூட்டுச்சேர்தல்
- உடன்செல்லுதல்
- பங்காளியாதல்
- நண்பனாதல்
விளக்கம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ally