altcoin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

altcoin:

பொருள்[தொகு]

  • altcoin, பெயர்ச்சொல்.
  1. மாற்று நாணயம், மாற்றுக் காசு
  2. ஆல்ட்காயின்

விளக்கம்[தொகு]

  1. மாற்று நாணயம் அல்லது ஆல்ட்காயின் (Altcoin) என்பது பிட்காயின் (bitcoin), தவிர உள்ள அனைத்து எண்ணிம நாணயங்களுக்கும் பொதுவாக வழங்கும் பெயர்


( மொழிகள் )

சான்றுகோள் ---altcoin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=altcoin&oldid=1832166" இலிருந்து மீள்விக்கப்பட்டது