ampulla

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

ampulla

  1. மருத்துவம். ஆம்புல்லா; குடுவை; சிறுஜாடி; வரிமுனை (குழாயின்)
  2. மீன்வளம். மேற்புறப்பை
  3. விலங்கியல். ஆம்புலா; பிதுக்கப்பை; விரிமுனை
  4. இரண்டு கைப்பிடிகளுடைய குண்டிகை, வழிபாட்டுச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுங் கலம்,
  5. (உயி.) ஒரு விலங்கின் உடலிலுள்ள குக்ஷ்ய் அல்லது பையினவிரிந்த கடைப்பகுதி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ampulla&oldid=1853138" இலிருந்து மீள்விக்கப்பட்டது