ancestral file

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ancestral file, பெயர்ச்சொல்.
  • முந்தையக் கோப்பு

விளக்கம்[தொகு]

  • கோப்பில் உள்ள தரவு தொலைந்து போகும் அல்லது சிதை்து போகும் என்ற எச்சரிக்கையினால் முந்தைய கோப்பு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஒரு கோப்பின் மூன்று பிரதிகள் வைக்கப்பட வேண்டும். தாத்தா, தந்தை, குழந்தை. சமீபத்தியதைப்ப பயன்படுத்துவது குழந்தைக் கோப்பாகும். குழந்தைக்குச் சேதமானால் தந்தை கோப்பையும், அதுவும் சேதமானால் தாத்தா கோப்பையும் தேடி எடுத்து பயன்படுத்தலாம்.

பயன்பாடு[தொகு]

  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---ancestral file--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=ancestral_file&oldid=1445020" இலிருந்து மீள்விக்கப்பட்டது