ancon
Appearance
பொருள்
ancon
- சிற்பவேலைப்பாடு தாங்கி
- (உடலியல்) முழுங்கை, கைமுட்டு, குறுங்கால்ஆட்டு வகை,
- (கட்டிட கலை) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
விளக்கம்
பயன்பாடு
- ...