angina pectoris
Appearance
ஆங்கிலம்
[தொகு]angina pectoris
- தடைய அறிவியல். அன்சைனா பெக்ரோறிசு; மார்பு முடக்குவலி, இடது மார்பு வலி
- மருத்துவம். மார்பு நெறிப்பு
- குருதியோட்டக் குறை நோய்
விளக்கம்
[தொகு]- இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனை தரும் கடும் இதயவலி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +