anglo-saxon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- anglo-saxon, பெயர்ச்சொல்.
- பழங்கால ஆங்கில மொழி
- ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர்
- ஆங்கிலேயரின் மூதாதையர்
- ஆங்கில மொழி பேசுபவர்
- ஆங்கிலஇன மரபினர்
- anglo-saxon, உரிச்சொல்.
- பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த
- ஆங்கில மொழி மரபு சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---anglo-saxon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி