animalise
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- animalise, வினைச்சொல்.
- விலங்கின உருவங்கொடு
- விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள்
- உயிரின் பண்பேற்று
- உயிர்ப்பொருளாக மாற்று
- விலங்கியற்படுத்து
- புலனுகர்ச்சிப்படுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---animalise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி