annexation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

annexation(பெ)

  1. போர், ஒப்பந்தம் முதலியவற்றின் மூலம் புதிய நிலப்பகுதியை கைப்பற்றி இணைத்துக்கொள்ளல்
  2. அப்படி இணைத்துக்கொண்ட ஒன்று; சேர்மானம்; இணைப்பு
விளக்கம்
  1. கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல், சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி, வென்று கொண்டநிலம்
பயன்பாடு
சொல் வளப்பகுதி
annex - appropriation - attachment - takeover - incorporation - merger - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---annexation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=annexation&oldid=1853405" இருந்து மீள்விக்கப்பட்டது