annual account

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

annual account

  1. ஆண்டு க் கணக்கு

விளக்கம்[தொகு]

  1. சட்டதிட்டத்திற்குட்பட்டு ஆண்டுதோறும் ஒரு நிறவனம் தன் நிதிநிலை அறிக்கைகளைச் செய்தித்தாளில் வெளியிடல். இவற்றில் ஐந்தொகை, வரவுசெலவு கணக்கு, நிதி மூலங்கள் முதலியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.[1]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=annual_account&oldid=1707741" இலிருந்து மீள்விக்கப்பட்டது