கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- annunciation, பெயர்ச்சொல்.
- கணித்துக் கூறல்
- முன்னறிவிப்பு
- சாற்றுதல் அறிவிப்பு
- கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை
- இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா