antinomian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. அற மறுப்பாளர்
  2. அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர்
  3. அறங்கடந்த சமயப்பற்றாளர்
  4. கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர்
  5. அறமுறைக் சுட்டுப்பாடேற்காத
  6. ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---antinomian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=antinomian&oldid=1528101" இலிருந்து மீள்விக்கப்பட்டது