antiquity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

antiquity, பெயர்ச்சொல்.

  1. பண்டைத் தன்மை: a bowl of great antiquity.
  2. பண்டைக்காலம்: the splendor of antiquity.
  3. தொல்பழங்காலம்
  4. தொல்பழமை, கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம், தொல்பழமைக்காலம், பழமைச்சின்னம்
பயன்பாடு
  • தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தை சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல்தான். எல்லா பாட்டும் ‘என்மனார் புலவர் ‘னுதான் முடியுது. தமிழ் வைத்தியமுறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு (அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து, ஜெயமோஹன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=antiquity&oldid=1528175" இலிருந்து மீள்விக்கப்பட்டது