உள்ளடக்கத்துக்குச் செல்

aperture

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

aperture

 1. இடைக்கண்; இடைவெளி; துளை; திறப்பு
 2. இயற்பியல். துளை; துவாரப்பருமன்; துவாரம்; நுழையிடம்; சுரி[1]
 3. கட்டுமானவியல். கண்; துவாரம்
 4. கணிதம். துவாரம்
 5. தாவரவியல். துளை
 6. பொறியியல். இடையிடம்; துளை; துவாரப்பருமன்; துவாரம்
 7. மருத்துவம். துளை
 8. மொழியியல். திறப்பு
 9. வேளாண்மை. துவாரப்பருமன்; துவாரம்
 10. விலங்கியல். துளை,ஓட்டுத் திறப்பு (மெல்லுடலி)
 11. துளை, இடைவெளி, ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

மேற்கோள்கள்[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=aperture&oldid=1894936" இலிருந்து மீள்விக்கப்பட்டது