apologetical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • apologetical, உரிச்சொல்.
  1. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற
  2. செய்ததற்கு இரங்கும் இயல்புடைய
  3. தவறுக்குக் காரணங்காட்டுகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---apologetical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=apologetical&oldid=1528579" இலிருந்து மீள்விக்கப்பட்டது