appellative
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- பொதுப்பெயர்
- ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர்
- இடுபெயர்
- ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற
- பொதுவான பெயரீட்டுக்குரிய.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---appellative--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+