archaism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

archaism (பெ)

  1. வழக்கொழிந்த ஒன்று; பழஞ்சொல்; பழந்தொடர்; மறைந்து போன, பழைய சொல் அல்லது தொடர்
  2. இலக்கியம், கலை வழக்கொழிந்த ஒன்றின் பயன்பாடு; பழைமை; பழம்பயன்பாடு; பழம்வழக்கு
  3. மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத, அத்தகைய மனப்பாங்கு
  4. தொல்சொல்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---archaism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :archaic - arcane - demotic - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=archaism&oldid=1853951" இலிருந்து மீள்விக்கப்பட்டது