உள்ளடக்கத்துக்குச் செல்

arithmetic operation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • arithmetic operation, பெயர்ச்சொல்.
  1. எண்கணித வினை

விளக்கம்

[தொகு]
  1. எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---arithmetic operation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=arithmetic_operation&oldid=1832699" இலிருந்து மீள்விக்கப்பட்டது