armature
Appearance
ஆங்கிலம்
[தொகு]
armature
விளக்கம்
[தொகு]- ஒலிபெருக்கி, இமிரி போன்ற கருவிகளில் இருக்கும் இயங்கும் பகுதி; மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி
- சிற்பத்தைத் தாங்கப் பயன்படும் சட்டம்.
- விலங்கு, செடிகளின் பாதுகாப்புத் தோடு
- படைக்கலங்கள், கவசம்;
மேற்கோள்
[தொகு]- ↑ தொழில்நுட்பச் சொல்லகராதி -- https://web.archive.org/web/20210624033531/http://thozhilnutpam.com/