armorer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்
  • armorer, பெயர்ச்சொல்.
  1. ஆயுத உற்பத்தியாளர்
விளக்கம்
  • armorer (சொற்பிறப்பியல்)
  1. முற்காலத்தில் கவசங்களை உருவாக்குபவர் மற்றும் செப்பனிடுபவர் இவ்வாறு அழைக்கப்பட்டார். காலப்போக்கில் ஆயுதங்கள் வளர்ச்சி அடைந்து, துப்பாக்கிகள் பரவலாகப் பயன்படத்தொடங்கியபின்னர். துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்பவருக்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---armorer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=armorer&oldid=1854068" இருந்து மீள்விக்கப்பட்டது