assistia
Appearance
assistia நிறுவனமானது இலங்கையில் இயங்கிவரும் இணையத்தள வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். வணிக நிறுவனக்களை இணையமுகப்படுத்துவதற்கும் இணைய வழி விற்பனைகளை அதிகரிக்க செய்யவும் ஏற்ற வகையான சேவைகளை வழங்குகின்றது. இந்தியாவின் ICVE நிறுவனத்தினால் 2016ம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தள வடிவமைப்பு நிறுவனமாக விருதினை வென்றுள்ளது. கனடா, இந்தோநேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் விஸ்தரிக்கப்பட்டு இன்று உலகளாவிய ரீதியில் சேவையை வழங்கி வருகின்றது.