ateliosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

ateliosis

  • முதுகுழவிமை
  • முழுமையற்ற நிலைமை

சொற்பிறப்பு:

  • ateliosis = (கிரேக்கம்), ateles, முழுமையற்ற, osis, நிலைமை
விளக்கம்
  • முதுகுழவிமை எனப்படும் முதுமையில் குழவி உடல், வளர்ச்சியற்ற அல்லது முழுமையற்ற நிலை ஆகும். முதிர்வடைந்தோர் தசை வளர்ச்சி குன்றி குழந்தையின் தோற்றத்துடன் காணப்படுவர்.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ateliosis&oldid=1820931" இருந்து மீள்விக்கப்பட்டது