automatic key guard
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- automatic key guard, பெயர்ச்சொல்.
- தன்னியக்க விசைக் காப்பு
விளக்கம்
[தொகு]- கைப்பேசியில், ஏதேனும் ஓர் எண்ணை தற்செயலாக அழுத்துவதை தவிர்ப்பதற்காக விசைப்பலகையினைப் பூட்ட அனுமதிக்கும் அம்சம்.
பயன்பாடு
[தொகு]- தொலைபேசியை சட்டைப் பையில் வைத்திருக்கும் போது விசைகளை அழுத்துவதை தடுக்க உதவுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---automatic key guard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
- ↑ கோ.பழனிராஜன், லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ், அகிலன் இராசரெத்தினம். 2016. கைப்பேசி கலைச்சொல் அகராதி. ஆங்கிலம்-தமிழ். ராஜ குணா பதிப்பகம். சென்னை. பக்கம். 162. ISBN No. 9788193138007