bacchanal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • bacchanal, பெயர்ச்சொல்.
  1. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு
  2. பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர்
  3. குடிலெறியர்
  4. கூத்தாடி
  5. 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம்
  6. கூத்து
  7. களியாட்டப்பாட்டு
  • bacchanal, உரிச்சொல்.
  1. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய
  2. கலகம் விளைவிக்கிற
  3. கட்டுக்கடங்காத


( மொழிகள் )

சான்றுகோள் ---bacchanal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bacchanal&oldid=1531774" இலிருந்து மீள்விக்கப்பட்டது