back-lit display

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

back-lit display ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. பின்-ஒளி திரைக்காட்சி

விளக்கம்[தொகு]

  1. திரைக்குப் பின்னால் ஒளிபடுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப்புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=back-lit_display&oldid=1909411" இலிருந்து மீள்விக்கப்பட்டது