backbone cabal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

backbone cabal

பொருள்[தொகு]

  1. முது கெலும்புமறை குழு

விளக்கம்[தொகு]

  1. இணையத்தில் யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படி நிலை அமைப்பை அறிவித்தல் மற்றும் புதிய செய்திக் குழுக்களை உருவாக்கல் ஆகிய வற்றுக்கு பொறுப்பான பிணைய நிர்வாகிகளின் குழுவைக் குறிக்கும் சொல். இப்போது அத் தகைய மறைகுழுக்கள் இல்லை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=backbone_cabal&oldid=1907029" இலிருந்து மீள்விக்கப்பட்டது